குப்பைத்தொட்டிக்குள் பெண்ணின் சடலம்

குப்பை தொட்டிக்குள் இருந்து 37 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பரிசின் மொன்பர்னாஸ் பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் குப்பை தொட்டிக்குள் இருந்து காவல்துறையினரால் இந்த உடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்து வந்த 34 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரி அவருடன் நீண்ட நாட்கள் தொடர்பு எடுக்க முயன்றும் பல நாட்களாக எந்த தகவலும் இல்லாத நிலையில் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். அதேநேரம் குப்பை தொட்டிக்குள் இருந்த உடலமும் … Continue reading குப்பைத்தொட்டிக்குள் பெண்ணின் சடலம்